Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக விரோத செயலில் ஈடுபடும் வேட்பாளர்களை நிராகரிப்போம்!

சமூக விரோத செயலில் ஈடுபடும் வேட்பாளர்களை நிராகரிப்போம்!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் கடந்த ஆட்சியாளர்கள்கள் அரசியல்வாதிகளுக்கு சாராய பார்களை திறக்கும் அனுமதிகளை கொடுத்து அங்கு சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லோருக்கும் சாராயங்களை விநியோகித்து அவர்களை நிரந்தர போதைக்கு அடிமையாக்கி இந்திய தமிழ் நாட்டை போல் கலாச்சார சீரழிவை கொண்டுவர யார் யார் பார் அனுமதியை இலஞ்சமாக கேட்டு பெற்றுக்கொண்டார்களோ, யார் யார் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு பெரும் பணம் செலுத்தி அவற்றை வாங்கி பார்களை திறந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் வாக்கு அளிக்காமல் புறக்கணியுங்கள் காரணம்….
இதனால்….
குடும்பங்கள் சீரழிகின்றன.
சிறுவர்களின் கல்வி பாழாகுகின்றது.
உழைக்கும் பணம் குடிக்கு செலவழிக்கப்படுகின்றது.
குடும்பங்கள் கவனிக்கப்படுவதில்லை.
மது போதையில் அயலவர்களுடன் ரகளை.
போதையில் இரக்கமின்றி கொலை செய்தல்.
சிறுமிகளை / பெண்களை வன்புணர்தல்.
இப்படி இன்னும் பல….

குடி குடியை கெடுக்கும் என்ற வாய்க்கியம் போல் பல சீரழிவுகளை இந்த மது போதை ஏற்படுத்தும். எனவே இவற்றை இரகசியமாக கடந்த ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்று அவற்றை தங்கள் பினாமிகள் பேரில் மாற்றி தம் இனத்தையே பாழாக்கும் இந்த அரசியல்வாதிகள் இன்று நல்லவர்கள் போல் உங்களிடம் வாக்கு கேட்க வருகின்றார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை அவர்கள் மீதான உங்கள் கனவை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.

எங்களுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் இருந்தும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு புதிய ஜனாதிபதியிடம் நாட்டை எம் முழு ஆதரவோடு கொடுப்போம். நிச்சயமாக அவர் ஒரு நல்ல நிலமைக்கு இந்த நாட்டை கொண்டு வருவார். அவரின் ஆரம்ப நகர்வுகள் அதற்கு கட்டியம் கூறுகின்றன.

கடந்த காலங்களில் நீங்கள் தமிழ் திருடர்களுக்கு அளித்த வாக்குக்களால் அவர்களும் அவர்களை சாந்தோரும் முன்னேறினர். ஏனையோர் வறுமையின் பிடிக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்கின்றார்கள். எனவே இனி நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நாட்டையும் பற்றி சிந்திப்பீர்கள் என்றால் உங்களிடம் வாக்கு கேட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரியுங்கள். துணிவுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு ஐந்து வருடங்கள் உங்கள் நிலையை மாற்றி அமைக்க சந்தர்ப்பம் கொடுங்கள்.
ஊழலற்ற செயல்திறன் மிக்க ஒரு எதிர்கால சந்ததியை காண்பீர்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
Next Post
மட்டக்களப்பில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தி கபே அமைப்பினரால் துண்டுபிரசுர விநியோகம் ஆரம்பித்து வைப்பு!

மட்டக்களப்பில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தி கபே அமைப்பினரால் துண்டுபிரசுர விநியோகம் ஆரம்பித்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு