Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்து!

திருகோணமலையில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்து!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை பாலையூற்று பகுதியில் டோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ரயிலில் மோதி விபத்து.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (14) காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றுவதற்காக அதிகாலை பாலையூற்று பகுதிக்கு சென்றபோது பாலையூற்று குடைமாதா பகுதியில் உள்ள ரயில் கடவையில் வைத்து கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது சாரதி வாகனத்திலிருந்து தப்பி ஓடியதால் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பியுள்ளார். குறித்த ரயில் கடவையில் எவரும் கடமையில் இல்லாத காரணத்தினால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!
செய்திகள்

21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
Next Post
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு