Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்திய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்திய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது

2 years ago
in செய்திகள்

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டியை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை இன்று (15) கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனம் நேற்று பெலியத்த, புவக்தாண்டவ வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனம் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரால் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அசல் இலக்கத் தகடு கொண்ட வாகனம் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்ததையடுத்து, தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!
செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

October 10, 2026
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
செய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

October 10, 2026
436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!
செய்திகள்

வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

October 10, 2026
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!
செய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

October 10, 2026
Next Post
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு