Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

2 years ago
in செய்திகள்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (16) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்று ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து நேற்று (17) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு நேற்றுமுன் தினம் மாலை நான்கு மணியளவில் காரில் சென்ற இனங்காணப்படாத நபர்கள் சிலர் முச்சக்கரவண்டியில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துபாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
Next Post
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு