Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் நிமோனியா காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு

2 years ago
in செய்திகள்

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17) யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு காய்ச்சல் என தெரிவித்து கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்றையதினம் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!

October 27, 2026
சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
Next Post
அரச மானியமாக 50,000 ரூபா பணம் வழங்கப்படுவதாக கூறி பணமோசடி; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச மானியமாக 50,000 ரூபா பணம் வழங்கப்படுவதாக கூறி பணமோசடி; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு