Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோட்டார் சைக்கிளில் ஒழுங்காக அமரவில்லை என்றால் 7500 ; மட்டக்களப்பில் வழங்கப்பட்ட அபராத சீட்டு!

மோட்டார் சைக்கிளில் ஒழுங்காக அமரவில்லை என்றால் 7500 ; மட்டக்களப்பில் வழங்கப்பட்ட அபராத சீட்டு!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் போக்குவரத்து அதிகாரிகளால் நேற்று 07 வழங்கப்பட அபராதத்துண்டு முகப்புத்தக வாயிலாக வைரலாகி வருகிறது.

மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருபுறம் கால்களை வைத்து அமரவேண்டும் எனவும் அப்படி அமராது ஒரே பக்கத்தில் இரண்டு கால்களையும் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் சாரதி 7500/- ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரியவருகிறது.

இந்த சம்பவம் ஏறாவூரில் நடந்துள்ளதாகவும், ஏறாவூர் Magistrate Court இல் பலரும் சிலதினங்களாக 7500/- ரூபாய் அபராதத்தை செலுத்தி செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
Next Post
சமூக ஊடங்களில் வீடியோ பதிவிடுவது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை !

சமூக ஊடங்களில் வீடியோ பதிவிடுவது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு