Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி!

வாழைச்சேனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (18) நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியானது வாழைச்சேனை இந்து கல்லூரி முன்பாக ஆரம்பமாகி, கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து அவர்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையிலான இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

நடைபயண நிறைவில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கும் நடைபெற்றது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி
உலக செய்திகள்

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

June 18, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 18, 2025
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு
செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

June 18, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்

June 18, 2025
ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி
செய்திகள்

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

June 18, 2025
மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது
செய்திகள்

மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது

June 18, 2025
Next Post
35 ரூபாவிற்கு முட்டை விற்கலாம்; அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம்

35 ரூபாவிற்கு முட்டை விற்கலாம்; அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு