Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில

2 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு நான் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த நேரம் நாளை காலை 10 மணியுடன் முடிவடைகிறது.

இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் நாளை காலை 10 மணி வரை அவகாசம் உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, நாளை காலைக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன். என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உண்ணாவிரதப் போராட்டம் கலவரமாக வெடிப்பு!-கஸ்ஸப தேரரின் கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
காணொளிகள்

உண்ணாவிரதப் போராட்டம் கலவரமாக வெடிப்பு!-கஸ்ஸப தேரரின் கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன

November 12, 2026
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

November 12, 2026
ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

November 12, 2026
ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!
செய்திகள்

ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!

November 12, 2026
கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!
செய்திகள்

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!

November 12, 2026
2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

November 12, 2026
Next Post
மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு