Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புதூர் கிராமத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

மட்டு புதூர் கிராமத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்களானது திறந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக கட்சியின் முக்கியஸ்தர் மதிரூபன் தலைமையில் மட்டு புதூர் பிரதேசத்தில் மற்றொரு தேர்தல் காரியாலயம் நேற்று(20) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் வேட்பாளர்களான சண்முகலிங்கம் சுரேஸ்குமார், இசடோர் ஜோசப் அன்ரனி கமலராஜா, லியோன் சுஜித் லோறன்ஸ், மகளிர் அணி செயலாளர் திருமதி சுஜிகலா அருள்தாஸ் உட்பட கிராமிய மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
Next Post
டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு அளிக்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவிப்பு

டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு அளிக்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு