Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் தினத்தை (Thanksgiving Day) முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரண்டு நாட்களும் தூதரகத்தின் வழக்கமான சேவைகள் இடம்பெறாது.

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

November 24, 2026
தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!
செய்திகள்

தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!

November 24, 2026
இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!
செய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

November 24, 2026
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி
செய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

November 24, 2026
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!

November 24, 2026
Next Post
இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு