Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் பிரஜைகள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினுடாக தமது நாட்டுக்கு சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான அறுகம்பை பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகமும் அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமது நாட்டுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குறித்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு இன்று அதிகாலை 03.03 மணியளவில் Fly Dubai விமானமான FZ-570 இல் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் இல்லாததால், இந்த இஸ்ரேலியர்கள் குழு டுபாய் சென்று அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் அல்லது ஜெருசலேம் ஆகிய விமான நிலையங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்
செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

October 8, 2026
அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
Next Post
ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு