Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு

ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளார்.

அதன் பிரகாரம் அவர் தனது சம்பளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த நிதியத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சம்பளம், பொதுமக்களுக்கான நிதியுதவிகள் என்பன மேற்கொண்டு வரப்படுகின்றமை குறி்ப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்
செய்திகள்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

July 4, 2026
லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் பாரியளவில் குறைந்தது
செய்திகள்

லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் பாரியளவில் குறைந்தது

July 4, 2026
முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
Next Post
மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு