Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வெளிவராத தகவல்கள்!

இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வெளிவராத தகவல்கள்!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட சுயேச்சை வேட்பாளர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் நாகரீகம் அற்றதாக இருப்பதாக கூறி அவரின் முகநூல் நண்பரொருவர் பின்வரும் செய்தியை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

” பொறுமைக்கும் எல்லையுண்டு சாவகச்சேரி வைத்தியரின் அண்மைக்கால நடவடிக்கைகள் இரசிக்கத்தக்கதாக இல்லை எம்மத்தியில் whistle blowers இல்லை என்னும் குறையை பலகாலம் நான் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். சாம் மாஸ்டர், லோகதயாளன் போன்ற சிலர் மட்டுமே துணிந்து ஊழல்களைப் பற்றி எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.

இவர் ஊழல்கள் பற்றி பேச ஆரம்பித்தபோது அவரை ஆதரிக்கவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அவரின் செயற்பாடுகள் போற்றுதற்குரியதாக இல்லை. எவர் மீதும் சேறடிக்கலாம், அது எனது உரிமை என்று அவர் நினைத்தது அவரிற்கெதிராக 18 வழக்குகள் பாயக் காரணமாகியுள்ளது.

அவரின் நலனில் கரிசனை கொண்டு செயற்பட்ட சட்டத்தரணிகள், நலன்விரும்பிகள் பலரையும் துரோகிகள் என்றும், தன்னை வைத்து பிரபலம் தேடுகின்றனர் என்றும் அலப்பறை விடும் அளவுக்கு அவரின் அத்து மீறல்கள் சென்றுள்ளன.

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று இவருக்கு உதவி செய்ய வந்த சக வேட்பாளர்களையும் துரோகிகள் என்று முத்திரை குத்தும் அளவுக்கு சென்றுள்ளார்.

கட்சி ஆரம்பிக்க முன்பே மூன்று மாதங்களுக்கு முன்பே 5 நாடுகளில் வங்கிக்கணக்கு திறந்து நிதி சேர்த்து அதை தனது சக நண்பர்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் இவரை ஊழலை ஒழிப்பார் என்று எப்படி நம்ப முடியும்?

அவரின் இந்த வங்கிக்கணக்குகளுக்கு நிதி அனுப்பிய பலரை எனக்கு தெரியும். ஆனால் ஒருவரிடமும் இருந்து பணம் பெறவில்லை என்று தொடர்ந்து பொய் கூறுகின்றார்.

தனக்கு பணம் அனுப்பச்சொல்லி அவர் தனது வங்கி கணக்கை அனுப்பியிருந்தார். சிலவற்றை மறைத்து கீழே அவற்றை தந்துள்ளேன். சிந்திக்க வேண்டும் நான் தொடர்ந்து சொல்லுகிறேன் குருட்டுத்தனமாக யாருக்கும் சப்போர்ட் பண்ண வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

DR RAMANATHAN ARCHCHUNA USD

International Transfers
USA Transfers
Here are my USD account details

Account holder: Ramanathan Archchuna
Routing number: 026073
Swift/BIC: CMFGUS33
Account number: 83119
Bank name and address: Community Federal Savings Bank
89-16 Jamaica Ave
Woodhaven NY 11421
United States

Within USA Transfers Here are my USD account details

Account holder: Ramanathan Archchuna
ACH and Wire routing number: 026073
Account number: 831199
Account type: Checking
Bank name and address: Community Federal Savings Bank
89-16 Jamaica Ave
Woodhaven NY 11421

United States

DR RAMANATHAN ARCHCHUNA AUD

Within Australia Local Transfers
Here are my AUD account details

Account holder: Ramanathan Archchuna
BSB code: 774001
Account number: 207906

From Outisde Australia International Transfers
Here are my AUD account details

Account holder: Ramanathan Archchuna
Swift/BIC: TRWIAUS1XXX
Account number: 2079062

BSB code: 7740

DR RAMANATHAN ARCHCHUNA GBP

Within UK Transfers
Here are my GBP account details

Account holder: Ramanathan Archchuna
Sort code: 23-14-70
Account number: 28563
IBAN: GB77 TRWI 2314 7028 563
Wise’s address: 56 Shoreditch High Street
London
E1 6JJ
United Kingdom

Outside UK Transfers
Here are my GBP account details

Account holder: Ramanathan Archchuna
Swift/BIC: TRWIGB2LXXX
IBAN: GB77 TRWI 2314 7028 563
Wise’s address: 56 Shoreditch High Street
London
E1 6JJ

United Kingdom

DR RAMANATHAN ARCHCHUNA CAD

Within Canada Transfers
Here are my CAD account details

Account holder: Ramanathan Archchuna
Institution number: 621
Account number: 200110133
Transit number: 16001
Wise’s address: 99 Bank Street, Suite 1420
Ottawa ON K1P 1H4
Canada

Outside Canada Transfers

Here are my CAD account details at Wise.

Account holder: Ramanathan Archchuna
Swift/BIC: TRWICAW1XXX
Account number: 2001101
Wise’s address: 99 Bank Street, Suite 1420
Ottawa ON K1P 1H4
Canada

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை
செய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

June 9, 2025
அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது
செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

June 9, 2025
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

June 9, 2025
Next Post
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை; மீறினால் 5 ஆண்டுகள் சிறை

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை; மீறினால் 5 ஆண்டுகள் சிறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.