Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ராகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2 years ago
in செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படுவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம ,படுவத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ,67 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா
செய்திகள்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

October 12, 2026
வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்
செய்திகள்

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

October 12, 2026
தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி
செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி

October 12, 2026
நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!
செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!

October 12, 2026
Next Post
நிக்கவரெட்டிய பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நிக்கவரெட்டிய பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு