Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்கிஸ்ஸை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2 years ago
in செய்திகள்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!

October 9, 2026
ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!
செய்திகள்

ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!

October 9, 2026
ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

October 9, 2026
உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!
உலக செய்திகள்

உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!

October 9, 2026
அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

October 9, 2026
பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!
செய்திகள்

பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!

October 9, 2026
Next Post
பாடசாலை மாணவர்கள் 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

பாடசாலை மாணவர்கள் 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு