Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவர்கள் 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

பாடசாலை மாணவர்கள் 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

2 years ago
in செய்திகள்

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீனகொட பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 11 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியை ஒருவரைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
செய்திகள்

மட்டக்களப்பில் 9 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்;பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

July 10, 2026
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது
செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

July 10, 2026
மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!
செய்திகள்

மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!

July 10, 2026
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

July 10, 2026
மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!
செய்திகள்

மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!

July 10, 2026
சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு

July 10, 2026
Next Post
கும்புக்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கும்புக்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு