Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது இல்லை; லொகான் ரத்வத்தை

இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது இல்லை; லொகான் ரத்வத்தை

2 years ago
in செய்திகள்

மிரிஹானவில் இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

தற்கொலை செய்துகொண்ட நபர் எனக்கு தெரியாமல் அந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் எனவும் தனக்கு வாகனத்தின் உரிமையாளரை தெரியாது எனவும் லொகான் ரத்வத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது லொகான் ரத்வத்தையின் மனைவியின் இல்லத்தில் சனிக்கிழமை (26) பதிவு செய்யப்படாத வாகனமொன்றை மிரிஹான தலைமையக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த வாகனம் குறித்து விசாரணை செய்தவேளையே அது லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீடு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பிரதேச குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைரேகை பதிவுப் பிரிவின் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!
செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

August 18, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

August 18, 2026
கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
Next Post
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு