Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்நேரத்திலும் முறையிடலாம்; தியாகராஜா யோகராஜா

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்நேரத்திலும் முறையிடலாம்; தியாகராஜா யோகராஜா

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக – விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று (29) காலை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக தியாகராஜா யோகராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

ஏனைய மாவட்டங்களிலும் இதுபோன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்த நேரமும் தங்களின் முறைப்பாடுகளை எமது ஐந்து பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்க முடியும்.

இதுவரை, 21000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 15000 வரையான விண்ணப்பங்களுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் 6500 முறைப்பாடுகளுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்று அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!
செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

October 28, 2026
அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
செய்திகள்

அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!

October 28, 2026
Next Post
யாழ் வட்டுக்கோட்டையில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் வட்டுக்கோட்டையில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு