Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயகவின் ஆதரவாளர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயகவின் ஆதரவாளர் கைது

2 years ago
in செய்திகள்

தேர்தல் சட்டத்திற்கு முரணாக விநியோகிக்கப்பட இருந்த ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை லிந்துலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே குறித்த சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நடவடிக்கை நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது

சோதனையின்போது போட்டியிடும் வேட்பாளரின் விருப்ப இலக்கம் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் நுவரெலியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தோட்டபுற பகுதிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சாரதி, முச்சக்கரவண்டி, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

June 30, 2026
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!
காணொளிகள்

“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

June 30, 2026
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

June 30, 2026
ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்
அரசியல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

June 30, 2026
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
அரசியல்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

June 30, 2026
பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!
செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!

June 30, 2026
Next Post
ஜீவன் தொண்டமான் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஜீவன் தொண்டமான் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு