மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கிணங்க இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.