Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் வேட்பாளர் பயணித்த வாகனம் மீது தமிழரசு கட்சியினர் தாக்குதல்

பெண் வேட்பாளர் பயணித்த வாகனம் மீது தமிழரசு கட்சியினர் தாக்குதல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்மராட்சியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பிரதேசத்தில், நேற்று (05) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, சாவகச்சேரி தமிழரசுக்கட்சியினரே தன்மீது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளததாகவும், இது தொடர்பாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்றும் தெரிவித்த சசிகலா, தாக்குதலில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தென்மராட்சி இலங்கை தமிழரசுக்கட்சி சாவகச்சேரி கிளைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
டெங்கு நோய் தாக்கம்; வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

டெங்கு நோய் தாக்கம்; வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு