Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் 2025ஆம் ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்களைப் பதிவு செய்வதற்கும் அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

அதற்கமைய தொழில்முறை ஊடகவியலாளர்கள், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தில் புதிய அங்கத்துவத்தைப் பெறலாம்.

ஏற்கனவே இந்த சங்கத்தில் அங்கத்துவராக பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள், 2025ஆம் ஆண்டுக்கான அங்கத்துவத்தை புதுப்பிக்க முடியும் என்றும், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இம்மாதம் 25ஆம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தில் புதிதாக இணைய விரும்புவோர் https://slwjalk.org/ என்ற இணையதளத்தில் உள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
Next Post
1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு