Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் மரணம்

யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் மரணம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று (14) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்தவரே உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் காவல் நிலையத்தில் கடமை புரியும், வட்டுக்கோட்டையை சேர்ந்த 32 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!
செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!

July 12, 2026
கதிர்காம பாதயாத்திரையில்  ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையில் ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

July 12, 2026
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா
அரசியல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

July 12, 2026
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

July 12, 2026
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 12, 2026
சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

July 12, 2026
Next Post
வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்; ஆயுதங்களுடன் லொறி மீட்பு

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்; ஆயுதங்களுடன் லொறி மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு