எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியத் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், ...










