Tag: Srilanka

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்புச் இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

அனுராதபுரத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ...

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 ...

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 32 பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையால், சுகாதார சேவைகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகள் மற்றும் பாம்புக்கடி காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்குச் ...

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், அரச அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் ...

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு (Dialysis) பிரிவு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் எம்.எல்.எம். தாஸிம் ஹாஜியார் தனது சொந்த நிதியில் ...

பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்தின் தலைநக​ரான பெஷாபூரில் அடர்த்​தி​யான குடியிருப்​புப் பகு​தி​ பாடசாலை பள்ளி ஒன்றின் மேற்​கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்​தது. இந்த கோர விபத்தில் ...

ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே

ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே

இலங்கையின் அறுகம்பே கடற்கரை, ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த கடற்கரையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான “Conde Nast Traveler Readers’ Choice Awards” ...

GIT பரீட்சைக்கான கால அவகாசம் நீடிப்பு

GIT பரீட்சைக்கான கால அவகாசம் நீடிப்பு

2026 பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களில் (Admission Cards) தகவல்களைத் திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிப்பதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் ...

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியைத் தடுக்கக் கோரும் தீர்மானம், வலி வடக்கு பிரதேச சபையில் இன்று (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் ...

Page 1005 of 2058 1 … 1,004 1,005 1,006 … 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு