அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!
அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் என்பவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுவதையடுத்து, அவரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ...










