மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தனது சொந்த மகளை சிறுமியாக இருந்த காலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு, இரண்டு வழக்குகளில் தலா 15 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை ...










