கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அரசாங்கம் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Reform Information & ...










