தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலன் சுவாமிகள், தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ...










