விஜய்க்கு வழங்கிய பாதுகாப்பு வாகனங்களை திரும்பப் பெற்ற காவல்துறை; காரணம் என்ன?
தவெக தலைவர் விஜய் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு ...










