Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

51 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து அவர்கள் சரணடைந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அதன் விலையில் தொடர் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எனது நிர்வாகத்தின் கீழ் எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து வருகிறது. எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளன. நமது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைவாக உள்ளது.

நாட்டின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகமான மக்கள் வேலை செய்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த நிர்வாகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஈரான் மோதல் மற்றும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களால் மசகு எண்ணெய் விலை செயற்கையாக உயர்ந்திருந்தது. 

போர் முற்றிலுமாக முடிவுக்கு வந்து நிலைமை சீரடைந்தால், இந்த நிலை முற்றிலும் நீங்கிவிடும் என்று சந்தை நிபுணர்களும் கருதுகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி

September 28, 2026
Next Post
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு