பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!
பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) ...










