இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. ...










