புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 7,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ...










