கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் நேற்று (24) கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தெற்கே செப்டம்பர் 22 ...










