திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!
நாட்டில் தற்போதுள்ள 18 வயது திருமண வயதுச் சட்டத்தை மாற்றி, 16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத் தெரிவாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ...










