Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ரொட்டும்ப அமில என்பவரை ரஷ்யாவிலிருந்து இன்று இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேகநபர் கடந்த 2025ஆம் ஆண்டு ரஷ்யப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள், கப்பம் பெறுதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் இவர் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கைப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபராகவும் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!
செய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!

November 20, 2026
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச
செய்திகள்

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

November 20, 2026
மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!
செய்திகள்

மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!

November 20, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!
உலக செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

November 20, 2026
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

November 20, 2026
திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!
செய்திகள்

திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு