போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
நாட்டை நிர்வகிக்கும் போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...










