Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வருமானம் ஈட்டுவோர் முறையாக வரி செலுத்தும் கட்டமைப்பிற்கு வெளியே இருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

சில தொழில் வல்லுநர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் தங்களின் உண்மையான வருமானத்தைவிடக் குறைவாக அறிவிப்பதால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தடுக்க வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம் மற்றும் நிலப்பதிவு நிறுவனங்களின் தரவுகளை ஒரே டிஜிட்டல் கட்டமைப்பில் இணைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாகனக் கொள்வனவு, காணி மற்றும் சொத்து பரிமாற்றங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கண்காணித்து, வருமானத்தை மறைப்பவர்களை அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான புதிய கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், வரி செலுத்தாமல் இருக்கும் வருமானம் ஈட்டுவோரை வரி வலையமைப்பிற்குள் கொண்டுவருவதுடன், அரசாங்கத்தின் வரி வருவாயையும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

November 24, 2026
கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

November 24, 2026
பொரளை ஹோட்டலில் தீ விபத்து; வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மீட்பு!
செய்திகள்

பொரளை ஹோட்டலில் தீ விபத்து; வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மீட்பு!

November 24, 2026
வட கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

வட கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

November 24, 2026
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

November 23, 2026
ரூ. 5 இலட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம்; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

ரூ. 5 இலட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அதிக வரி செலுத்த நேரிடலாம்; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

November 23, 2026
Next Post
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு