Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

36 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) குறித்த காணிக்குள் நுழைய முற்பட்டபோது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
செய்திகள்

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

November 24, 2026
வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
செய்திகள்

வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

November 24, 2026
கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

November 24, 2026
பொரளை ஹோட்டலில் தீ விபத்து; வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மீட்பு!
செய்திகள்

பொரளை ஹோட்டலில் தீ விபத்து; வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மீட்பு!

November 24, 2026
வட கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

வட கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

November 24, 2026
காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

November 23, 2026
Next Post
போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு