கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் வலைகளை ...










