இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் ...










