பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை
பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (27) ...










