சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பராமரிப்பின் கீழுள்ள பள்ளிவாசல்களுக்குச் சொந்தமான 150 ஏக்கர் காணிகளை 2026/2027 ஆம் ஆண்டுக்கான மகா போக நெற்செய்கைக்காகக் குத்தகைக்கு வழங்கியதன் மூலம் சுமார் ...










