மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
இலங்கை இராணுவத்தினர் பயணித்த டிஃபெண்டர் (Defender) வாகனம், மன்னார்–தலைமன்னார் பிரதான வீதியில் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். ...










