சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (25) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வருடாந்தம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, ...










