Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பெற 65,000 பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பம்!

மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பெற 65,000 பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பம்!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான செலவுகள் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியிலிருந்து ஏற்கப்படவுள்ளதாகவும், அதிகாரிகளுக்கு அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக வட்டியில்லாக் கடன்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீழ்நிலைப் பொலிஸ் அதிகாரிகள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரை இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தாங்கள் விரும்பும் மின்சார மோட்டார் சைக்கிள்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இதற்கான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மிகக் குறுகிய காலத்திற்குள் மோட்டார் சைக்கிள்களை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!
செய்திகள்

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

November 27, 2026
வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
அரசியல்

வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

November 27, 2026
பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!

November 27, 2026
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்
செய்திகள்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்

November 27, 2026
சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!
காணொளிகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

November 27, 2026
இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு