அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
டுபாய் அசித எனப்படும் நபரின் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் ...










