Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!

1 month ago
in செய்திகள்

ஈரான் தொடர்பான மோதல் தற்போதைக்கு தணிந்திருந்தாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.

IMF-ன் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva இதனை ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதன் விளைவாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உரங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன் தாக்கமாக, உணவுப் பொருட்களின் விலையும் 3 முதல் 6 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும், 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், சர்வதேச சந்தையை சீரமைக்க குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாடுகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு