கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2026 ஒக்டோபர் ...










